நூல் வெளியீடு
Random Photos
  • விருந்தினர்

    20191 விருந்தினர்கள்

  • இலங்கை சாரணர் தலைவர்களுக்கான ஒன்றுகூடல்

    இலங்கையில் உள்ள தருசின்னம் பெற்ற சாரணதலைவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் திருக்கோணமலையில் நடைபெறவுள்ளது. இதனை திருக்கோணமலை மாவட்ட சாரணசங்கம் ஒழுங்கமைத்து நடாத்தவுள்ளது. இந் நிகழ்வுக்கு எமது திரிசாரண குழு நிதி ரீதியான அணுசரணை வழங்கி தமது பங்களிப்பினை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    gill.jpg

    Leave a Reply