நூல் வெளியீடு
Random Photos
  • விருந்தினர்

    20190 விருந்தினர்கள்

  • செஞ்சிலுவைச் சங்கம் நிதி சேகரிப்பு

    இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் அபிவிருத்திக்காக திருக்கோணமலை செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் திருக்கோணமலை வாழ் மக்களிடம் அவர்களின் மோட்டார் வண்டி வகைகளை கொண்ட வாகனங்களை கழுவி,

    img_01671.jpgஅதன் மூலம் நிதி சேகரிப்பு இன்றும், நாளையும் நடைபெறுகின்றது. இப்பணியில் செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்கள் சிறப்பாக செயற்படுகின்றனர்.

    Leave a Reply