நூல் வெளியீடு
Random Photos
  • விருந்தினர்

    20193 விருந்தினர்கள்

  • Archive for September, 2008

    சிறுவர்தினம் முதியோர்தினம்

    திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சாணர் குழுவின் (2வது திருமலை சாரணர் குழு) ஏற்பாட்டில் அனைத்துலக சிறுவர் தின விழா இன்று புதன்கிழமை (01.10.2008) காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது.

    Read the rest of this entry »

    2008 வருடாந்த ரலே நிகழ்வு

    திருக்கோணமலையில் 2008ம் ஆண்டுக்கான வருடாந்த ரலே நிகழ்வு 11-09-2008 அன்று 3வது மயிற்கல் சந்தியில் அமைந்துள்ள சனசமூக காணிப்பகுதியில் ஆரம்பமானது. இப்பிரதேச சூழலானது சாரண பாசறை அமைப்பதற்கு ஏற்ற இடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.new.gif

    Read the rest of this entry »

    இம்பீசா திரிசாரணர்களின் 7 ம் ஆண்டு நிறைவு விழா

    திருக்கோணமலை இம்பீசா திரிசாரணர்களின் 7ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சாரணர் முகாம் இன்று காலை 9.00 மணியளவில் இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் முதலாவதாக மட்டைப்பந்து போட்டி நடைபெற்றது. new.gif

    Read the rest of this entry »

    7 ஆம் ஆண்டு நிறைவு விழா

    எமது திரிசாரணர் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருனத்தில் இதனை ஒரு கெளரவிப்பு விழாவாகவும், அமரர் கலாபூசணம் த.சித்தி அமரசிங்கம் அவர்களின் நினைவுகள் தாங்கும் நூல் வெளியீட்டு விழாவாகவும் இம்பீசா திரிசாரணர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. இந்நிகழ்வானது எதிர்வரும் 07-09-2008 அன்று திருக்கோணமலை தி.இ.கி.ச.கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் திறந்த மைதானத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அத்துடன் எமது மாவட்ட அனைத்து சாரணர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.