Archive for June, 2008
சாரணவேலைவாரம் தொடர்பான மேலதிக செய்தி…
,yq;if rhuzu; rq;fj;jpd; rhuzu; el;GwT Ntiy thuk; ehis 7k; jpfjp rdpf;fpoik njhlf;fk; 15k; jpfjp Qhapw;Wf;fpoik tiu ehL G+uhTk; mD];bf;fg;gLfpd;wJ. jpUf;Nfhzkiy khtl;lj;jpy; ,t; Ntiythuj;ij kpfTk; rpwg;ghd Kiwapy; Nkw;nfhs;tjw;F eltbf;iffs; vLf;fg;gl;L tUfpd;wJ.
rhuzu;fs; Ntiyfspd; kfj;Jtj;ij czu;tjw;F re;ju;g;gk; toq;Ftjw;fhf ,t; thuk; Nkw;nfhss;g;gLfpd;wJ. mjd; %yk; Nrfupf;fg;gLk; epjpapid rhuzu; nraw;ghLfSf;F gad;gLj;j trjpfs; nra;J nfhLf;fg;gLfpd;wJ.
cq;fs; ,y;yq;fs;> njhopy; epiyaq;fs; ehb tUk; rhuzu;fSf;F jhuhskhf cjTkhW Nfl;Lf; nfhs;sg;gLfpd;wdu;. ,t;Ntiy thuj;jpd; NghJ rhuzufs; jkJ KOikahd rPUilapy; <LgLthu;fs; vd;Wk; mwpTWj;jg;gl;Ls;sJ. mtu;fs; nfhz;L tUk; ml;ilapy; Ntiy xd;wpid gjpT nra;J epjpapid gjpTnra;AkhWk; nghJ kf;fs; Nfl;Lf; nfhs;sg;gl;Ls;du;. gjpTfs; Nkw;nfhs;shJ epjpapid ve;j rhuzdplKk; ifaspf;f Ntz;lhk; vdTk; nghJ kf;fs; mwpTWj;jg;gLfpd;wdu;.
rhuzu;fs; Nrfupf;Fk; ,t;tUl epjpapy; 53 tPjk; rhuzu; FOTf;Fk;. kpFjp rhuzu; rq;fj;jpw;Fk; toq;fg;glTs;sJ.
நன்றி கதிரவன் (திருமலை)
சாரணர் வேலைவாரம் 2008
இலங்கை முழுவதும் இன்றைய தினம் சாரணர் வேலைவாரநிகழ்வுகள் ஆரம்பமாகிய நிலையில், திருக்கோணமலை மாவட்ட சாரணர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். இன்று காலை அனைத்து பாடசாலை சாரணர் குழுக்களும் மிகுந்த உற்சாகத்துடன் வேலைவார நிகழ்வில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலைவாரநிகழ்வில் ஈடுபட்ட இந்துக்கல்லூரி சாரணர்களின் படிமங்கள்.
