நூல் வெளியீடு
Random Photos
  • விருந்தினர்

    20197 விருந்தினர்கள்

  • Archive for the ‘கலாச்சாரம்’ Category

    சிரமதானப் பணி

    ஸ்ரீ/முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோஸ்சவத்தை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புரத்தை சுத்தமாக்கும் திட்டத்தில் எமது இம்பீசா திரிசாரணர்கள் இன்று ஈடுபட்டனர். இம் முத்துமாரியம்மன் ஆலயமானது கும்புறுப்பிட்டியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்செயத்திட்டமானது இம்பீசா திரிசாரணன் பு.குமுதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

    (இவ் ஆலயமானது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் இக்கோயிலை புணர்நிர்மானம் செய்யும் பணியில் நீங்களும் இணையவிரும்பினால் எம்முடன் அல்லது ஆலய நிர்வாகக்குழுவுடனே தொடர்புகொள்ளவும்.)

    படிமங்கள்

    திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் தீத்தோற்சவ நிகழ்வில்..

    திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் தீத்தோற்சவ நிகழ்வில் திருக்கோணமலை உயிர்காக்கும் படையணியை சேர்ந்த K.சிவானந்தன் (IP) [Public relation officer in suprndent of police Trincomalee division office], ரனதுங்க (Sajan) அவர்களின் ஒத்துழைப்புடன், எமது திரிசாரணர்களின் தலைமையில் மாவட்ட சாரணசங்க சாரணர்களும், திரிசாரணர்களும் இணைந்து கடமையில் ஈடுபட்டனர். இந்நிகழ்வை மாவட்ட ஆணையாளர் திரு.ராஜரஞ்சன் அவர்கள் ஒழுங்கமைத்து வழிநடத்தினார்

    படிமங்கள்

    திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் தேர்உற்சவம்

    பத்திரகாளி அம்பாள் வருடாந்த தேர்உற்சவ நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சாரணர்களுடன் இம்பீசாதிரிசாரணகளும் மிகச் சிறப்பாக கடமையில் ஈடுபட்டனர்.

    Picture